mobile split screen tricks and tips
how to split screen on smartphone
உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே சமயத்தில் இரண்டு ஆப்ஸ்களை உபயோகிக்கலாம்.
உங்களுக்கு தெரியாத.உங்கள் மொபைலில் மறைந்திருக்கும் செட்டிங்க்.
இதன் மூலம் இரண்டு APPS களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.
அதாவது வாட்சப், பேஸ்புக் இரண்டிலும் ஒரே சமயத்தில் Chat செய்யலாம்.
இதற்க்காக ஒரு APP CLose செய்து இன்னொரு App open பன்ன தேவையில்லை.
எந்த ஒரு ஆப்ஸ்ம் இன்ஸ்டால் பண்ணதேவையில்லை.
இந்த வசதி உங்கள் மொபைலிலே உள்ளது.
இந்த TRICKS உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். கீழே இருக்கும் வீடியோவை பார்த்தால் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.
Post a Comment