reuse mobile headset
உங்களிடம் இருக்கும் பழைய மொபைல் ஹெட் செட் வைத்து திசை காட்டும் கருவி செய்யலாம்
நேரத்தை பயனுள்ளதாக கழிக்கலாம். குப்பையில் போடும் தேவையில்லாத பொருட்களை வைத்து வீட்டிலேயே Compass செய்யலாம்.
அதாவது திசைகாட்டும் கருவி. இது உங்கள் குழந்தைகளின் பள்ளியில் நடக்கும் சைன்ஸ் எக்ஸ்பிசனுக்கு உபயோகமா இருக்கும்.
நீங்கள் உபயோகிக்காத அல்லது பழுது ஏற்பட்ட மொபைல் ஹெட் செட். அதனுள் இருக்கும் காந்தத்தை வைத்து திசை காட்டும் கருவி நீங்களே செய்யலாம் வீட்டிலேயே.
எந்த ஒரு பொருளும் தேவை இல்லையென்று குப்பையில் போடும் முன். சிறிது யோசித்து பார்த்தால் அதனால் சிறு பயன் இருக்கும்.
அதற்க்கான தீர்வுதான் இந்த வீடியோ.
Post a Comment