வாட்சப் நியு அப்டேட்|whatsapp new update| how to create stickers in WhatsApp tamil
whatsappலயே ஸ்டிக்கரை உருவாக்கிக் கொள்ளலாம்
வாட்ஸ் அப்பில் நமக்கு பிடித்தமாணவர்களிடம் குறுஞ்செய்தியை பகிரும் பொழுது அதில் வேடிக்கையான காமெடியாக ஸ்டிக்கர்களை பரிமாறிக் கொள்வதற்கு ப்ளே ஸ்டோரில் இதற்கென்று தனியாக செயலிகள் உள்ளது.
அதன் மூலமும் நாம் நமக்கு பிடித்தவர்களிடம் குறுஞ்செய்தி மூலம் உரையாடும் பொழுது அதனை பயன்படுத்தலாம்.
அப்படி இல்லை என்றால் வாட்ஸ் அப்பில் நமக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை உருவாக்கிட புதிய வழிமுறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதனை நாம் எப்படி கையாள்வது என்பது பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதனைக் கண்டு முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.
Post a Comment