இந்த மொபைல் ஆப்பை ரிவிவ் நீங்கள் செய்தால் உங்கள் வீடியோவை யூடூயுப் டெலீட் செய்துவிடும் | If you review this mobile app, YouTube will delete your video

இந்த மொபைல் ஆப்பை ரிவிவ் நீங்கள் செய்தால் உங்கள்  வீடியோவை யூடூயுப் டெலீட் செய்துவிடும்


நீங்கள் யூட்யூபில் போடக்கூடாத கண்டெண்டுகள் நிறைய உள்ளது.
நீங்கள் அந்த மாதிரியான கண்டெண்டுகள் உபயோகிக்கும் பொழுது உங்களுக்கு காப்பிரைட், காப்பிரைட் ஸ்ட்ரைக், கார்ப்பரேட் கிளைம், கம்யூனிட்டி கெய்டலைன்ஸ் ஸ்ட்ரைக்  இந்த மாதிரி விஷயங்கள் வர நேரிடும்.

இதில் முக்கியமாக பிளே ஸ்டோரில் இருக்கும் இந்த வகையான  ஆப் நீங்கள் உங்களுடைய சேனலில் ரிவ்யூ செய்தால் உங்களுடைய வீடியோ youtube டெலிட் செய்து விடும்.
இதனால் உங்களுடைய சேனலுக்கும் பிரச்சனையாக வரக்கூடும். அது எந்த மாதிரியான ஆப் என்பது பற்றி  இப்பொழுது பார்க்கலாம்.

அதாவது ஒரு விஷயத்தை நாம் பணம் கொடுத்து வாங்கும் சூழ்நிலை இருக்கும் பொழுது அதை பணம் செலுத்தாமல் நாம் அதை எப்படி உபயோகிக்கலாம் என்பது பற்றிய விஷயங்களை நாம் youtubeபில் வீடியோவாக அப்லோடு செய்தால்.,
அந்த வீடியோவிற்கு கம்யூனிட்டி கெய்டுலன்ஸ் ஸ்ட்ரைக் வர வாய்ப்புள்ளது.

பிளே ஸ்டோரில் இருக்கும் ஆண்ட்ராய்டு ஆப் குறிப்பிட்ட இந்த அப்ளிகேஷனில் தற்சமயம் வெளியாகும் அனைத்து தமிழ் படங்களையும் இலவசமாக பார்க்கலாம். அப்படி ஒரு மொபைல் அப்ளிகேஷன் ப்ளே ஸ்டோரில் உள்ளது. அந்த மொபைல் ஆப் பற்றி நீங்கள் உங்களுடைய சேனலில் ரிவியூ செய்தால் உங்களுடைய சேனல் வீடியோ டெலிட் ஆக 100 சதவீதம் வாய்ப்புள்ளது.

(அது என்ன ஆப் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்: CLICK )

ஒரு படத்தை நாம் தியேட்டரில் காசு கொடுத்து தான் பார்க்க வேண்டும் அதை இல்லிகளாக திருட்டு விசிடி மூலம் பார்ப்பதும் குற்றம்.

அதுபோலத்தான் இந்த மொபைல் அப்ளிகேஷன் உள்ளது.
புதியதாக ரிலீஸ் ஆகும் எந்த ஒரு தமிழ் படமும் மறுநாளே இந்த அப்ளிகேஷனில் பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும்.
இந்த படங்களை இந்த மொபைல் ஆப்ஸ் மூலமாக நாம் உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம்.

இது மாதிரியான ஆப்ஸ் படங்களுக்கு மட்டுமல்ல., பணம் கொடுத்து வாங்கும் கேம்,சாப்பிட்வ்ர் மற்றும் இதர விஷயங்களை பணம் செலுத்தாமல் எப்படி வாங்குவது இலவசமாக என்று அதற்க்கான டிப்ஸ் ட்ரிக்ஸ் பற்றி உங்கள் சேனலில் வீடியோ போடாதீர்கள் இதனால் உங்கள் வீடியோ மட்டும் அல்ல உங்கள் சேனலும் டெலிட் ஆகா 100% வாய்ப்புள்ளது.

இந்த விவரம் பற்றிய முழு வீடியோ கீழே 👇



கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.