வாட்சப் வேற லெவல் |Whatsapp new tricks tamil|best and useful apps for Whatsapp|
TRANSCRIBER ANDROID APPS : DOWNLOD
TRANSCRIBER FOR WHATSAPP:
இந்த ஆப்ஸ் மூலம் ஆடியோ செய்தியை எழுத்து வடிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நமது வாட்ஸாப்ப்புக்கு ஆடியோ செய்தி வரும்பொழுது அதை PLAY செய்தால் அது பக்கத்தில் இருப்பவருக்கும் கேட்க நேரிடும். அது மற்றவர்களுக்கு கேட்க கூடாது அல்லது தெரிய கூடாது என்றால் WIRED HEADSET அல்லது ப்ளூடூத் HEADSET வழியாக கேட்போம்.
ஒரு வேலை உங்களிடம் ஹன்ட்ஸ் FREE சாதனம் இல்லையென்றால்., அப்பொழுது நீங்கள் ஒரு அமைதியான இடத்திலோ அல்லது அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கிலோ இருக்கும் பொழுது இந்த முறையை பயன்படுத்தி அந்த ஆடியோவில் இருக்கும் செய்தியை நீங்கள் கேட்காமலே அதை படித்து தெரிந்து கொள்ளலாம்.
மற்றவருக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாட்சப்பை அமைதியாக பயன்படுத்தலாம்
இந்த ஆப்ஸ் எப்படி பயன்படுத்துவது பற்றிய முழு விவரம் கீழே உள்ள வீடியோவில்.
பொதுவாக நாம் வாட்ஸப்பில் அடிக்கடி வீடியோ ஸ்டேட்டஸ் வைப்பதுண்டு.அந்த வீடியோ ஸ்டேட்டஸ் ஆரம்பத்தில் 30 செகண்ட் என்பதை இப்பொழுது 60 செகன்டாக புதிய மாற்றம் வாட்சப்பில் கொண்டு வந்துள்ளார்கள்.
60 நொடிகள் அதாவது ஒரு நிமிட வீடியோவை நாம் அப்படியே வைக்கலாம். ஒரு நிமிடத்திற்கும் அதிகமாக இருந்தால் அதை 60 நொடிகளாக CROP செய்து வைப்போம். அதில் என்ன பிரச்சினை என்றால். அப்படி நாம் வைக்கும் பொழுது முதல் ஸ்டேட்டஸ் வீடியோ முடிந்து அடுத்து வீடியோ வரும்பொழுது., முன்னே இருந்த விடீயோவின் கடைசி பகுதி மறுபடியும் ஒலிக்கும். வீடியோ ஆடியோ சரியாக ஓன்று சேர்வதில் சிரமம் ஏற்படும். இதை எளிதாக கையாள்வதற்கு இந்த ஆப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத ஆப்ஸ் மூலம் எவ்ளோ பெரிய வீடியோவாக இருந்தாலும் சரியா CROP செய்து அதை வாட்சப்பில் ஸ்டேட்டஸாக வைத்தால் ., வீடியோவும் ஆடியோவும் சரியாக இணையும்.
இந்த செயலியை எப்படி பயன்படுத்துவது முழு விவரம். மேலே உள்ள வீடியோவில் 👆
Post a Comment