Easy Tamil Blogger Tips: Generate Html Code With Chat Gpt In A Snap!
பிளாக்கருக்கு தேவையான HTML CODE CHAT GPT மூலம் உருவாக்கலாம்
MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME
உங்கள் பிளாக்கர் மற்றும் இணையதளத்திற்கு தேவையான அல்லது வடிவமைப்பதற்கு HTML CODE அதிகம் தேவைப்படும் பொழுது., அதை பதிவிறக்கம் செய்வதற்கு வேறு ஒரு இனத்தளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான கோடு டவுன்லோட் செய்வீர்கள்.
அப்படி பதிவிறக்கம் செய்வதால் ஏற்படும் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் ., அந்த இணையதளத்தில் இருந்து உங்களுக்கு அதிகமான SPAM MAIL வரக்கூடும். இத தவிர்க்க என்ன செய்யலாம்.
அதற்க்கான எளிய வழிமுறைதான் கீழே உள்ள வீடியோ.
Post a Comment