How to hide photos videos documents|how to lock any file in smartphone Tamil| @A2ZThakaval We can make settings so that no one can see any photo video file or folder on your phone even if someone else knows the password pattern lock on your phone, no app needed.
நம்மளுடைய போனில் உள்ள போட்டோ வீடியோவை மற்றவர்கள் பார்க்காதபடி எப்படி மறைத்து வைப்பது
எந்த ஒரு ஆப்ஸ்ம் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் பண்ண தேவையில்லை.
உங்கள் மொபைலில் இருக்கும் போட்டோஸ் வீடீயோஸ் டாக்குமெண்ட்ஸ் பைல் மற்றும் போல்டெர் யை மற்றவர்கள் பார்க்காதபடி மறைத்து வைக்கலாம்.
உங்கள் மொபைலின் பாஸ்வேர்ட் பேட்டர்ன் லாக் மற்றவர்களுக்கு தெரிந்து இருந்தாலும்.,
இதை நீங்கள் செய்திருந்தால் அவர்களால் இதை பார்க்க முடியாது.இதை நமது போனில் எப்படி செய்வது என்பதற்கான VIDEO 👇
how to hide any files and folder: CLICK
நீங்கள் உபயோகிக்கும் ஸ்மார்ட்போன் பற்றிய புது புது தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள எங்களது YOUTUBE CHANNEL ஐ SUBSCRIBE செய்துகொள்ளுங்கள்.
Post a Comment