how to delete temporary file pc&laptop
உங்கள் லேப்டாப் மற்றும் PC ல் உள்ள தற்காலிக பைலை எளிதாத நீக்கலாம்.
உங்கள் சிஸ்டத்தில் இருக்கும் டெம்ப்ரவரி பைல்களை எளிதாகவும் விரைவாகவும் சிரமம் இல்லாமல் நீக்கலாம்.
இதனால் உங்கள் டிஸ்கில் உள்ள இடத்தை காலியாக வைத்திருக்கலாம்.
தேவையில்லாத பைல்களினால் ,இடத்தை அடைத்து கொள்வதால் சிஸ்டத்தின் வேகம் மற்றும் அதன் செயல் திறன் குறைய வாய்ப்புள்ளது.
இதை எப்படி சரி செய்வது என்பற்க்கான வீடியோதான் இது.
Post a Comment