black and white display tricks and tips for android hidden setting
black and white display tricks and tips for android hidden setting
நம்ம மொபைல்ல இப்படி ஒரு ட்ரிக்ஸ் இருக்கா. உங்களுக்கே தெரியாத உங்கள் மொபைலின் hidden setting .பொதுவா நாம் உபயோகிக்கும் மொபைல் போன்களில் நமக்கே தெரியாத பல மறைமுகமான செட்டிங்ஸ் மற்றும் features அதிகமாக இருக்கும் .
பல வருடங்களாக நாம் உபயோகித்து கொண்டிருப்போம் ஆனால் இதை பற்றி அதிகம் பேர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
நீங்கள் வைத்திருக்கும் உங்கள் மொபைல் போன்களை பற்றி ,உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
அதில் ஒன்றுதான் இந்த செட்டிங்ஸ்.
தெரிந்து கொள்ளுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
Post a Comment