வாட்ஸப்பில் வந்துள்ள லேஅவுட் அப்டேட் - Layout update on WhatsApp STATUS
வாட்ஸப்பில் வந்துள்ள லேஅவுட் அப்டேட்
இன்று அனைவருடைய கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது அதில் மறுக்க முடியாத முக்கியமான செயல்களில் ஒன்று வாட்ஸ்அப்.
இந்த whatsapp செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாமல் அதாவது படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள் இது மட்டும் அனுப்புவதற்கான ஒரு செயலியாக இல்லாமல்., தகவல் பரிமாற்றத்திற்கும் இதிலிருந்து பணம் அனுப்பும் முறையும் இதில் அடங்கும்.
பல பல புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கிக் கொண்டு உள்ளது.
இந்த whatsapp செயலி தவிர்க்க முடியாத ஒரு அத்தியாவசியமான செயலி என்றே கூறலாம்.
அதனாலதான் என்னமோ வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி புதிய புதிய அப்டேட்களை வழங்கிக் கொண்டுள்ளது.
அந்த வரிசையில் தற்சமயம் வாட்சப் அறிமுகப்படுத்திய அப்டேட்டுகள் இரண்டு.
அதில் ஒன்று நாம் whatsapp ஸ்டேட்டஸ் வீடியோக்கள் குறுஞ்செய்திகள் படங்கள் அல்லது குரல் பதிவுகளை whatsapp ஸ்டேட்டஸில் வைப்பது உண்டு.
அந்தப் ஸ்டேட்டஸ் ஒரே பிரேமில் அதிகபட்சமாக ஆறு படங்களை நாம் whatsapp ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியும்.
இந்த புதிய அப்டேட் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ற புதிய வசதி மூலம் நாம் இதில் அதிகபட்சமாக 6 புகைப்படங்களை ஒரே பிரேமுக்குள் அடக்கிக் கொள்ளும் வசதியை whatsapp நிறுவனம் வழங்கி உள்ளது.
இதுபோல் இன்னொரு புதிய வசதி என்னவென்றால்.
வாட்ஸ் அப்பில் ப்ரொபைல் பிக்சரை வைக்கும் பொழுது நமக்கு பிடித்தமான ஸ்டிக்கர் அதாவது அவதார் என்கின்ற ப்ரொபைல் பிக்சரை நாம் இதில் வடிவமைத்துக் கொள்ளலாம்.
இதற்கு முன் வாட்ஸ் அப் கொடுத்துள்ள அவதார் ஸ்டிக்கரை மட்டும் நாம் எடிட் செய்து கொள்ள வசதி மட்டுமே இருந்தது.
ஆனால் தற்சமயம் வாட்ஸப் நிறுவனம் குறித்துள்ள புதிய அப்டேட்டில் நம்முடைய போட்டோவை அதாவது செல்பி எடுத்த நமது புகைப்படத்தை அவதாரமாக மாற்றி நம்மளுடைய whatsapp ப்ரொபைல் பிக்சராக இதில் அமைத்துக் கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு வசதிகளையும் எப்படி நமது வாட்சப் செயலியில் நிறுவுவது என்பது பற்றிய முழு விவரமும் கீழே உள்ள வீடியோவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. முழு விவரம் 👇
மேலும் இதுபோல் வாட்ஸ் அப்பில் உள்ள புதிய புதிய அட்டைகளை தெரிந்துகொள்ள நமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்.
Post a Comment