பழைய இரும்பு கடையில் வாங்கியது universe solar device restoration tamil

 பழைய இரும்பு கடையில் வாங்கியது




பொதுவாக நமக்கு உபயோகம் இல்லாத பொருட்களை குப்பையில் போடுவது வழக்கம்.
அப்படி ஒருவருக்கு உபயோகம் இல்லாத ஒரு பொருள் மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படும்.

உதாரணத்திற்கு நாம் அனைவரும் பார்த்து இருப்போம் குப்பையை கிளறி அதிலிருந்து தங்களுடைய வாழ்வாதாரங்களுக்காக அதில் இருந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் மக்களை நாம் கண்டிருப்போம்.

 அதுபோலத்தான் இந்த சோலார் டிவைஸ் தேவை இல்லை என்று பழைய இரும்பு கடையில் போட்டதை நான் எடுத்து வந்து இதை எனக்கு உபயோகமாக மாற்றியது எப்படி என்பதை இந்த காணொளியில் தெளிவாக விளக்கியுள்ளேன்.



கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.