Generic Dc-Dc Buck Module 6-24V 12V/24V To 5V 3A Usb Step Down Power Supply Charger unboxing tamil
Generic Dc-Dc Buck Module 6-24V 12V/24V To 5V 3A Usb Step Down Power Supply Charger
இந்த காம்போனென்ட் DC TO DC கன்வெர்ட்டராகும். 6 வோல்ட் இருந்து 24 வோல்ட் வரைக்கும் இன்புட் குடுத்தால் அவுட்புட் 5 வோல்ட் குடுக்கும்.
இது போன் சார்ஜ் போடுவதற்கும் அல்லது பவர் பேங்க் சார்ஜ் போடுவதற்கும் இதை உபயோகபடுத்தலாம்.
இந்த காம்போனென்டின் அன்பாக்ஸிங் வீடியோ மற்றும் இதை எப்படி பயன்படுத்துவது அல்லது எப்படி கனெக்ட் செய்வது என்பதை பற்றிய முழு விவரம் கீழே உள்ள வீடியோவில் உள்ளது.
UNBOXING VIDEO : 👇
எப்படி உபயோகப்படுத்துவது வீடியோ 👇
Post a Comment