வாட்ஸாப்ப்புல இந்த அப்டேட் எதுக்குன்னு தெரியுமா!? | voice message transcribe full details in tamil WhatsApp new update
வாட்ஸாப்ப்புல இந்த அப்டேட் எதுக்குன்னு தெரியுமா!? (VOICE MESSAGE TRANSCRIBE)
பெரும்பாலானவர்கள் அதிகமாக உபயோகிக்கும் சோசியல் மீடியா செயலி வாட்ஸாப்ப்புதான்.
அந்த செயலியில் அடிக்கடி புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கின்றது வாட்சப் நிறுவனம்.
அப்படி அறிமுகப்படுத்திய புதிய வசதிதான் வாய்ஸ் மெசேஜ் ட்ரான்ஸ்கிரிப் (voice message transcribe) என்கின்ற புதிய அப்டேட். இந்த அப்டேட்டினால் என்ன பயன் என்பதை இப்பொழுது பார்ப்போம்.
ஒருவர் நமக்கு அனுப்பும் குரல் பதிவை நாம் திறந்து பார்க்காமலே அதில் உள்ள செய்தி என்ன என்பதை நாம் எழுத்தின் வடிவமாக படித்து தெரிந்து கொள்ளலாம்.
அதாவது நாம் ஒரு அமைதியான பொது இடத்தில் இருக்கும் பொழுது நமக்கு வந்த ஒரு ஆடியோ செய்தியை கேக்கும் பொழுது., அது மற்றவர்களுக்கும் கேட்க நேரிடும்.
அந்த சமயத்தில் அந்த ஆடியோவில் இருப்பதை ஒலிக்க செய்யமல் எழுத்தின் மூலமாக படிக்க இந்த அப்டேட் உதவும்.
இந்த வசதியை நமது வாட்சப்பில் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய முழு விவரம் கீழே உள்ள வீடியோவில் தெளிவாக உள்ளது.
இந்த செட்டிங்கை எப்படி அமைப்பது என்கின்ற விவரமும் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. 👇
Post a Comment