எதுக்குன்னு தெரியுமா வாட்சப்ல இந்த செட்டிங்க்|Whatsapp setting disable link previews tamil
எதுக்குன்னு தெரியுமா வாட்சப்ல இந்த செட்டிங்க்
அப்படிப்பட்ட வாட்சப்பில்தான் ஒவ்வொரு முறையும் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே உள்ளது வாட்சப் இணையதளம்.
அந்த வரிசையில் புதியதாக வாட்சப் செட்டிங்கில் புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அப்படி என்ன புதிய வசதி செட்டிங்கில் அறிமுகப்படுத்தியுள்ளது என்பதனை பார்ப்போம்.
வாட்ஸாப் செட்டிங்கில் ப்ரைவஸி (PRIVACY) என்ற அமைப்புகள் சென்றால் அதில் அட்வான்ஸ் செட்டிங்க் (ADVANCED SETTING)காணப்படும் .
அதில் disable link previwes என்ற அமைப்பு காணப்படும் .
இந்த செட்டிங்கை ஆன் (ON) செய்து விட்டு ஒரு லிங்க்கை அனுப்பினால்., அதாவது நீங்கள் சோசியல் மீடியாவில் FACEBOOK INSATAGRAM TWITTER ல் உள்ள எதாவது ஒரு பதிவை வாட்சப்பில் யாருக்காவது அனுப்பினால் அந்த லிங்க் மட்டுமேதான் தெரியும். அதில் உள்ள இமேஜ் அல்லது வீடியோ பிரிவியூ (PREVIEW) காண்பிக்கப்படாது.
அதில் உள்ள செட்டிங்கை ஆப் (OFF) செய்துவிட்டு அனுப்பினால் அந்த பதிவில் உள்ள இமேஜ் அல்லது வீடியோ SHOW ஆகும்.
அதாவது முன்னோட்டம் போல் காணப்படும். இதை பற்றிய தெளிவான வீடியோ 👇
Post a Comment