how to set picture password govt free lenovo laptop window 10 tamil | unlock use your any photos don't need other software setup tamil

உங்கள் லேப்டாப் ல் போட்டோ மூலம் password set செய்யலாம் 


MOBILE TIPS AND TRICKS
LAPTOP , PC TIPS AND TRICKS
ANDROID APPS TIPS
UNBOXING
MAKE AT HOME

பொதுவாக  நமது கணினியில் நம்பர் அல்லது எழுத்துக்களால் பாஸ்வேர்ட் (PASSWORD ) அமைத்து இருப்போம்.


அதில் பாதுகாப்பு அதிகமாக இருப்பதற்கு அதிக எழுத்துக்களை கொண்ட வார்த்தையை உருவாக்கி இருப்போம்.

நாம் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போது  எழுத்துக்களை எல்லாம் டைப் (TYPE ) செய்த பிறகுதான் பயன்படுத்த முடியும்.

இதனால் நமக்கு நேரம் அதிகமாக செலவிடப்படும். ஆனால் 
ஒரு போட்டோ மூலம் விரைவாகவும் எளிதாகவும் அதே சமயம் பாதுகாப்பாகவும் பயன்படுத்த முடியும்.

ஒரு போட்டோ மூலம் உங்கள் கணினியில் எப்படி பாஸ்வேர்ட் அமைப்பது  என்பதை பாப்போம். கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

இந்த அமைப்பை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்.CLICK 👇

FOLLOW THIS SETUP🔆

 
1.    CLICK WINDOW ICON
2.    SETTING LOGO CLICK
3.    SELECT ACCOUNTS
4.    CHOOSE LEFT SIDE SIGN IN OPTION
5.    NEXT RIGHT SIDE PAGE
6.    SEE PICTURE PASSWORD
7.    CLICK BELOW ADD BUTTON
8.    ENTER YOUR SYSTEM PASSWORD
9.    AFTER LEFT SIDE CLICK CHOOSE PICTUTRE
10. OPEN YOUR SYSTEM FOLDER
11. SELECT YOUR FAVOURITE PICTURE
12. NEXT USE THIS PICTURE CLICK
13. RIGHT SIDE SHOWN YOUR PICUTRE
14. CLICK 3 ANY PLACES IN YOUR PICTURE
15. AGAIN SAME PLACES CLICK
16. THEN LEFT SIDE SELECT FINISH BUTTON

COMPLETE YOUR PICTURE PASSWORD

(REMEMBER: DONT FORGET CLICKED PLACES YOUR PICTURE)

MORE VIDEOS SUBSCRIBE

https://www.youtube.com/c/A2ZThakaval

1 / 5
A2Z தகவல் YOUTUBE CHANNEL
2 / 5
A2Z தகவல் YOUTUBE CHANNEL
3 / 5
A2Z தகவல் YOUTUBE CHANNEL
4 / 5
A2Z தகவல் YOUTUBE CHANNEL
5 / 5
A2Z தகவல் YOUTUBE CHANNEL


YOU WANT MORE INFORMATION ABOUT LAPTOP SUBSCRIBE YOUTUBE CHANNEL👇



கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.