How to save sim and phone numbers to google account email ID tamil | all phone number contacts copy and paste to email id tamil

செல் போன் மற்றும் சிம் கார்டில் இருக்கும் போன் நம்பரை எப்படி நம்மளுடை இமெயில் ஐடியில் சேமிப்பது 



 செல்போன் நம் கைக்கு வருவதற்கு முன் நம் நினைவில் 10 போன்  நம்பருக்கு மேல் நியாபகம் இருக்கும்.
ஆனால் செல்போன் வந்த  பிறகு நம் நினைவில் இருந்த  போன் நம்பர்கள்  மறந்து போகிவிடும்.


how to change letters font styles to WhatsApp Messenger tami| different font style type to messages:https://youtu.be/2FPrHr5snJQ


இது அனைவருக்கும் இருக்கும் பிரச்சினை இது இயல்பு.

அதனால் எல்லா போன் நம்பர்களையும் போன் மெமரி அல்லது சிம் கார்டில் சேமித்து வைப்போம்.

அப்படி சேமித்து வைத்திருக்கும் போன் தொலைந்து விட்டாலோ அல்லது சிம் கார் டேமேஜ் ஆனாலோ அந்த போன் நம்பர்களை நம் திரும்ப எடுப்பது கஷ்டம்.

your security code with changed tap to learn tamil.whatsapp tricks and tips. settings for WhatsApp:https://youtu.be/JLV4HWtpe1s

இப்படிப்பட்ட சூழ்நிலை உங்களக்கு வந்தால் என்ன செய்வீர்கள்.
இந்த சூழ்நிலையிலும் அந்த நம்பர்களை திரும்ப எடுத்து விடலாம்.

அது எப்படி என்பதை கீழ் இருக்கும் விடியோவை பார்த்தால் உங்களுக்கு புரிய வரும்.

வாட்சப் சூப்பரான ட்ரிக்ஸ்.whatsapp new update december tamil | வாட்சப் தகவல்| WhatsApp information :https://youtu.be/TWOHBrGf97s


மேலும் இது போன்ற மொபைல் சம்பந்தமான அணைத்த கேள்விகளுக்கும் இங்கு பதில் அளிக்கப்படும்.
தொடர்ந்து லாக்கின் (login) செய்யுங்கள்.
நன்றி வணக்கம்.



கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.