how to open offline youtube videos in android mobiles | how to browsing offline | using internet with flight mode | mobile tricks and tips hidden features and setting in tamil
flight mode ல் இருக்கும் போது எப்படி இணையதளத்தை உபயோகிப்பது
நாம் உபயோகிக்கும் ஆன்ட்ராய்டு போன்களில் பிளைட் மோடில் போட்டுவிட்டால் இன்டர்நெட்டை உபயோகிக்க முடியாது.
அந்த சமயத்தில் நமக்கு இன்கமிங் கால்கள் அவுட் கோயிங் கால்கள் செய்ய இயலாது.
SMS ம் தடைபடும். மற்றும் YOUTUBE பார்க்கவும் முடியாது.
இது போன்ற இன்டர்நெட் மூலம் இயங்கும் எந்த சேவையும் செயல்படாது.
ஆனால் இதையெல்லாம் பயன்படுத்த முடியும் நமது மொபைலை பிளைட் மோடில் ஆக்டிவேட் செய்து விட்டு.
இதற்க்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் உள்ளது.
அதை பயன்படுத்தினால் நாம் இதையெல்லாம் செய்ய முடியும்.
இதன் மூலம் நாம் இணையதளத்தை பயன்படுத்தும் போது தேவையற்ற அழைப்புகளையம் குறுஞ் செய்திகளையும் தவிர்க்கலாம்.
அதற்க்கு நாம் செய்ய வேண்டியது சில செட்டிங்குகளை.
1.முதலில் உங்கள் மொபைலில் இன்டர்நெட் ON செய்ய வேண்டும்.
2. இரண்டாவதாக FLIGHT MODE யை ஆக்டிவேட் செய்யுங்கள்
3. மூன்றாவதாக உங்கள் மொபைலில் டயல் PAD OPEN செய்யுங்கள். அதில்
*#*#4636#*#* என்று இடைவிடாமல் (NO SPACE ) டைப் செய்யுங்கள்
4. அதன் பின்பு வரும் மூன்று OPTION களில் முதலாவதாக வரும் PHONE INFORMATION ஐ தேர்வு செய்யவும்.
5. அதை தேர்வு செய்தபின் CELLULAR RADIO POWER OFF ல் இருக்கும். அதை ON செய்யவும். நீங்கள் ON செய்யும் பொழுது சில சமயம் உடனே OFF ஆகிவிடும். மறுபடியும் ON செய்யுங்கள் ON ஆகிவிடும்.SOME TIMES OFF ஆகி உடனே தானாகவே ON ஆகிக்கொள்ளும்.
இப்பொழுது வெளியே வந்துவிடுங்கள்.
இப்பொழுது நீங்கள் இணையதள சேவையை தொடரலாம்.
இந்த வசதி சில மாடல் போன்களில் செயல்படாது. உங்கள் மொபைலில் செயல்படுகிறதா என்று முயற்சித்து பாருங்கள். இந்த செட்டிங் LAVA A 44 மாடல் மொபைல்களில் கண்டிப்பாக செயல்படும்.
இந்த செட்டிங்க்ஸை வீடியோவாக காண எங்கள் YOUTUBE CHANNEL ஐ காணுங்கள்.
Post a Comment