stanley voltage tester review
for electrician
நீங்கள் எலக்ட்ரிசியனா. அப்படியென்றால் இந்த டிவைஸ் உங்களுக்கு உபயோகமா இருக்கும்.
பொதுவாக வயரில் எங்கேயாவது தொடர்பு துண்டிக்கபட்டிருந்தால் அதை கண்டுபிடிப்பது சிரமம். அந்த வயரயே மாற்றவேண்டி வரும். ஆனால் இந்த உபகரணத்தின் மூலம் எந்த இடத்தில் தொடர்பு துண்டிக்கப்ப்ட்டுள்ளது என்று எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.அந்த இடத்தை துண்டித்து மறுபடியும் இணைத்துக்கொள்ளலாம்.
Post a Comment