how to remove water drop in any mobile

தண்ணீருக்குள் உங்கள் mobile  விழுந்துவிட்டால் முதலில் என்ன செய்ய வேண்டும் 
நீங்கள் வைத்திருக்கும் எந்த model mobileஆக இருந்தாலும் சரி, தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துப்போகும் முன் இதை முதலில் செய்யுங்கள்.


தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுத்தவுடன் switch on செய்யவோ off செய்யவோ கூடாது., அப்படி செய்தால் உள்ளிருக்கும் mother board shortஆக வாய்ப்புள்ளது.
இதனால் சில பாகங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக செயலிழக்க நேரிடும்.

பகல் பொழுதில் சூரிய ஒளியில் mobile யை கழட்டி காய வைக்கலாம். இரவாக இருந்தால் இந்த வழியை கடைபிடிக்கவும். இது சூரிய ஒளியைவிட சிறந்தது.


mobile மறு்றும் battery தனித்தனியாக பிரிக்கவும். உலர்ந்த துணியால் mobileன் மீதுள்ள நீரை துடைத்து எடுங்கள். non removable battery mobileஆக இருந்தால், அதாவது பேட்டரியை கழட்ட முடியாத mobileஆக இருந்தால் இந்த செயல்முறையை அப்படியே பின்பற்றவும்.


ஒரு பாத்திரத்தில் அல்லது வீட்டில் அரிசி வைத்திருக்கும் எந்த பொருட்களாக இருந்தாலும் அதனுள் moileயை வைத்து மூடிவிடுங்கள்.
24 மணி நேரம் கழித்து எடுத்து உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. இது ஒரு சிறந்த வழி.
அரிசிக்குள் வைத்திருக்கும் போது அதனுள் இருக்கும் வெப்பமானது mobileலுக்குள் இருக்கும் ஈரத்தன்மையை உறிஞ்சி எடுக்கும் தன்மை கொண்டது.
நன்றி


MOBILE ON ஆகவில்லையா என்ன செய்வது: CLICK HEARE

கருத்துகள் இல்லை

இது போன்று மேலும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள a2z தகவல் youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Blogger இயக்குவது.